குரல் கொடுங்கள்!

99411-37700 575758 முதலாவது தொலைபேசி அழைப்புக்கு. அடுத்தது எஸ்.எம்.எஸ். அனுப்புவதற்கு. மேற்படி மொபைல் எண்ணில் நீங்கள் தொடர்பு கொண்டு பேசலாம். எங்களுடைய New Horizon Mediaவின் புத்தகங்கள் பற்றி, உங்கள் எதிர்பார்ப்புகள், பாராட்டுகள், கோபங்கள், கண்டனங்கள், ஆர்வங்கள், அக்கறைகள் அனைத்தையும் இந்த எண்ணில் தொடர்புகொண்டு சொல்லலாம். எங்களுடைய வெளியீடுகள் தொடர்பாக நீங்கள் என்ன கேட்க / பேச விரும்பினாலும் சரி. 99411-37700ஐ அழைக்கலாம். இது ஒரு தானியங்கி சேவை. ஆனால் ஒழுங்காக பதில் வந்து சேரும். சம்பந்தப்பட்ட … Continue reading குரல் கொடுங்கள்!